Friday, September 23, 2022

அம்மாவின் பொய்கள்

 


அம்மாவின் எட்டு பொய்கள் 

நான் ஏழை சிறுபாலகன். எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும் போது என் தாயும் நானும் உணவு சாப்பிட, என் தாய், எனக்கு பசி இல்லை, நீயே சாப்பிடு என்று அவள் தட்டு உணவையும் எனக்கு இட்டு மகிழ்வாள். இது அவள் அடிக்கடி சொல்லும் முதல் பொய். அருகில் இருக்கும் ஆற்றில் ஒரு முறை, இரண்டு மீன் பிடித்து வந்து, சூப் வைத்து எனக்கு தந்து அருகில் அமர்ந்து ரசித்தாள். எனது தட்டில் மீதமிருந்ததை, அவள் உண்டாள். இது என் இதயத்தை தொட்டது. மற்றொரு முறை, நான் எனக்கு தந்த மீனில் ஒரு மீனை அவளுக்கு தந்த போது அவள் உடனே மறுத்து எனக்கு மீனே பிடிக்காது என்றாள். இது அவளது இரண்டாவது பொய். பிறகு, என் படிப்பிற்காக, அவள் தீப்பெட்டி தொழிற்சாலை சென்று திரும்பி வரும் போது, காலி தீப்பெட்டி, தீக்குச்சி கொண்டுவந்து இரவில் நெடு நேரம் உறங்காது, அதை அடுக்குவாள். நான் இடையில் விழித்து படு அம்மா மீதி நாளை பார்க்கலாம் என்பேன். அவள் எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை, நீ தூங்கு என்று மூன்றாவது பொய்யாக சொல்வாள். அவள் எனக்கு தந்த தேனீரில் பாதி குடித்துவிட்டு பாதி அவளுக்கு தர, நீயே குடி, எனக்கு தேவையில்லை என நான்காவது பொய்யாக சொல்லுவாள். என் அப்பா, திடீரென இறந்ததும் வறுமையிலிருந்ததால், சுற்றி உள்ளவர்கள், என் தாயை மறுமணம் செய்து கொள்ளும்படி சொல்ல, அப்படி ஓர் உறவு தேவையில்லை என ஐந்தாவது பொய்யாக கூறினாள்.

படிப்பை முடித்து எனக்கு வேலை கிடைத்ததும் அவளுக்கு அனுப்பிய பணத்தை திருப்பி எனக்கே அனுப்பி எனக்கு காய்கறி விற்பனையில் பணம் வருது என்று ஆறாவது பொய்யாக சொன்னாள். என்னோடு USA வரும்படி கூப்பிட நான் கிராமத்தில் மகிழ்சியாய் வாழ்கிறேன் என ஏழாவது பொய்யாக சொன்னாள். முடிவில் புற்று நோயால் அவதி பட்ட அம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்க, அழாதே மகனே, வலிக்கவே இல்லை என எட்டாவது பொய்யாக கூறி என்னை சிந்திக்க வைத்தாள்.

Source: சக்கர ஆற்றல்கள், வே. அரங்கன், யோக சேவக தன் ஆர்வலர் குடும்பம், தருமபுரி

Friday, March 4, 2022

கண்ணதாசன் சொன்ன உண்மைகள்


"ஒருவன் சராசரி மனிதனாயினும் சரி,  தலைமை வகிக்கும் மனிதனாயினும் சரி, ஒரு கட்டத்தில், உள்ளூர இறைவனை நம்பத் தொடங்குகிறான்"


"என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு எதிரொலியிலும், நான் அடிக்கடி சொல்வது "நம் மூதாதையர்கள் முட்டாள்களல்ல"


"சகோதரன்" என்ற வார்த்தையே 'சக உதரன்'- ஒரே வயிற்றில் பிறந்தவன் என்பதைக் குறிக்கும்"


எங்கே பந்தம் ஏற்றத் தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கே தான் உறவிருக்கிறது"


"ஆசை எந்தக் கட்டத்தில் நின்று விடுகிறதோ அந்த கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது"


குற்றங்களும், பாபங்களும் அற்றுப் போய்விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய்விடுகின்றன. "


"அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்."


இருப்பது போதும்;

வருவது வரட்டும்;

போவது போகட்டும்;

மிஞ்சுவது மிஞ்சட்டும்....

என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்"


"கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய், தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது"


"பாவம் என்பது நீ செய்யும் தீமை

புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்"

"விநாச காலே விபரீத புத்தி"

 

"நமது ஞானிகள்

              அறிவுலகத்தின் சுடரொளிகள்"


"காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

ஆனாலும் ஒர் அன்னையோ உன் ஆத்மாவுக்கு உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்".


அன்பன், 

கண்ணதாசன்.








Monday, February 7, 2022

Search your value at right place

 A father said to his daughter 🤠 "You just graduated, this is a car I bought a while ago... It is a few years old. But before I give it, take it to a car dealer in the city and sell it , see how much they offer.”

The girl came back to her father and said: "They offered 1000 euros because it looks very old"

The father said: Hold it and take it to the 2nd hand car dealer.

The girl returns to her father and says: "The pawn shop offered 100 euros because it is a very old car and lots of investments are needed to drive it again"


The father asked his daughter to join a passionate car club with experts and show them the car.

The girl drove the car to the passionate car club, turned and said to her father: “Some people in the club offered me 100,000 euros because it is a rare car that is in good condition, with great capabilities and super difficult to find.”🤗

Then the father said, "I wanted to let you know that you are not worth anything if you are not in the right place." If you are not appreciated, do not be angry, that means you are in the wrong place. "Don't stay in a place where no one sees your value 😉."


Post from Sarah Makwela

Wednesday, February 2, 2022

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை

 கண்ணதாசன் கவிதை வரியில் ஒரு  வாணிய செட்டியாரின்  புராணக்கதை!

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் 

இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே 


ஒரு பாடலின் கதை

🎼🎼🎼🎺🎺🎺🎼

இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...

என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

.

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

.

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ....

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...

அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

.

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -

 மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*

.

# பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

.

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....

அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?

.

நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...

.

“ அது வந்து.... 

அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் 

அதுவும் ஒன்று....

அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”

.

# சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..

கண்ணதாசன்...!

.

சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! 

அவர் ஒரு வரி எழுதினால் ..

அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!

.

கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... 

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....

அது இதுதான்...!

.

அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... 

.

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் 

தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...

.

எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....

உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... 

.

வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..

அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..

சற்றுத் தள்ளி ஒரு கிணறு...

கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....

அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!

.

காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...

காரணம்...?

அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... 

.

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!

.

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....

.

நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...

உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...

.

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , 

இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”

.

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..

இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...

அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!

.

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....

.

கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!

.

வழக்கு சபைக்கு வந்தது...

திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...

“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 

.

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....

கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!

.

கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”

ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :

"நாங்கள் சாட்சி.."

.

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....

ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!

.

“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 

.

பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!

.

இப்போதும் , மதுரையில் சுவாமி சன்sனதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... 

வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!

.

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?

.

ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!

இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!

.

# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!

.

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!

[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]

.

#.. கதையைப் படித்து முடித்த நான் , 

கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!

.

“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”

.

....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 

இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! 

இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , 

கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!

.

சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....

அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?

.

அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?

.

# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , 

எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?

.

“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 

நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”

.

# கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...

பூஜிக்க வேண்டிய கவிஞன்..!

Source: whatapp

Saturday, January 22, 2022

Pictures that say quotes


 Small light enough to remove darkness



In our generation we saw sculpture, future generation will see technology parts




Life is Rose and Thorn



Without Light, Nothing!



First we listen!




mankind deleted..... technology increases.....


Comparison World of 2019 2020 2021

No words to say how changes happened!! 

Watch the video of past 3 years

World 2019

World 2020

World 2021


Tuesday, January 4, 2022

அணுக்குள் இறைவன்



இறைவன் அணுக்குள் பேரொளியாக இருக்கிறார் என்று  மகான் திருமூலரும்  மகான் வள்ளலாரும் தன் பாடலில் நமக்கு தெரிவித்தார்கள்.

சித்தர் மகான் திருமூலர், அட்டமாசித்தி உபதேச படலமாக:

"எம்மை உணர்ந்த யோகியர்கள்

இவற்றை விரும்பார் எனினும் அவர்

தம்மைநிழல்போல் அடைந்து உலகர்க்கு 

அனையார் பெருமைதனை உணர்த்துஞ்

செம்மை யுடைய இவையென்னச் 

சித்தி யெட்டும் தெளிவெய்தக் 

கொம்மை முலையார் அறுவருக்குங்

கொளுத்தினான் எண்குணச்செல்வன்".

இப்பிரபஞ்சம் என்பது சிவத்தின் அங்கம். அணுக்களால் ஆன இப்பிரபஞ்சத்தில், அவனின்றி அணுவும் அசையாது என்றது மெய்ஞ்ஞான அறிவியல். அப்படிப்பட்ட அணுக்களால் ஆன உடல் அணுக்களை, உயிரணுக்களை இறைக் கோட்பாட்டில், இறைநம்பிக்கையில், தவம், சமாதி, வாசியோகம், குண்டலினீ யோகம் போன்றவைகளில் கட்டுண்டு பிண்டத்தின் மூல ஆற்றலை அறியும்போது. அதுவே அண்டசக்தியாய்
விரிந்துள்ளதில் நிலைப்படும்போது, சிவமானத்தின் எண்குணத்தின் அடிப்படையின் வெளிப்பாடே, திருமூலர் கண்ட அட்டமாசித்துக்களாகும்.

பிரபஞ்சத்தில் உள்ள ஜடப்பொருளான
அணுக்களுடனும், அருவ அணுக்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் திருமூலரின் யோகஞான முன்னேற்றத்தின் முடிவில், அணுக்களின் பேரணுவான மூலத்தை அறியும் ராஜபாட்டையில் அமைவது அட்டமாசித்துக்கள்.

ஒழுக்கம், அன்பு. அகிம்சை, இறை உணர்வு, வாசியோகம், நுண்ணுடலை வசப்படுத்துவது, தன்னைத்தான் அறிதல், நிறை அறிவைப் பெறுதல் போன்றவைகள்  அட்டமாசித்துக்களுக்கு அடிபடைகளாகின்றன.



மகான் வள்ளலார் திரு அருட்பா பாடல்:

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
 
அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பென்றும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே

அன்புரு வாம்பர சிவமே!"

இப்பாடலில் "அன்பென்றும் உயிர்ஒளிர் அறிவே, அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே " அன்பு என்றும் உயிர் ஒளிர் அறிந்து, அன்பு என்னும் அணுக்குள் அமைந்த பேரொளியே.. அன்புருவமாக பரமசிவனே! என்று மகான் வள்ளலார் கூறியுள்ளார். சிவபெருமானை அன்பால் உணரலாம் என்று நம் மகான்கள் சொல்வது போல் தியானம் செய்யும் போது அன்பாக செய்ய முயற்சிக்கலாம்.

சர்வமும் அவனுக்குள் அடக்கம்

Source: சக்கர ஆற்றல்கள். வே. அரங்கன்

Thursday, December 30, 2021

Did you know

Did you know? Useful facts. 
Trees and plants also love to save environment from pollution.












In Time of Indian news, list of name of Our Indian people who planting many trees to protect the environment.   

Saturday, December 18, 2021

Art of giving

Let question, how much to give.

One recalls the famous incident from history. Rana Pratap was reeling after defeat from the Moghals. He had lost his army, he had lost his wealth, and most important he had lost hope, his will to fight. At that time in his darkest hour, his erstwhile minister Bhamasha came seeking him and placed his entire fortune at the disposal of Rana Pratap. With this, Rana Pratap raised an army and lived to fight another day.

The answer to this question how much to give is "Give as much as you can!

The next question is what to give. It is not only money that can be given. It could be a flower or even a smile.

It is not how much one gives but how one gives that really matters. When you give a smile to a stranger that may be the only good thing received by him in days and weeks! "You can give anything but you must give with your heart!

One also needs answer to this question whom to give.

Many times we avoid giving by finding fault with the person who is seeking. However, being judgmental and rejecting a person on the presumption that he may not be the most deserving is not justified. “Give without being judgmental!

Next we have to answer How to give

Coming to the manner of giving, one has to ensure that the receiver does not feel humiliated, nor does the giver feel proud by giving. In giving follow the advice, ’

Let not your left hand know what your right hand gives? Charity without publicity and fanfare is the highest form of charity. 'Give quietly!

While giving let not the recipient feel small or humiliated. After all what we give never really belonged to us. We come to this world with nothing and will go with nothing. The thing gifted was only with us for a temporary period. Why then take pride in giving away something which really did not belong to us? Give with grace and with a feeling of gratitude. When you help someone in need, give it before he asks for it; for if you place him under the necessity of stretching out his hand, you take away from him his self-respect which is worth more than the value of your alms.

What should one feel after giving?

We all know the story of Eklavya. When Dronacharya asked him for his right thumb as "Guru Dakshina", he unhesitatingly cut off the thumb and gave it to Dronacharya.

There is a little known sequel to this story. Eklavya was asked whether he ever regretted the act of giving away his thumb. He replied, and the reply has to be believed to be true, as it was asked to him when he was dying. His reply was "Yes! I regretted this only once in my life. It was when Pandavas were coming in to kill Dronacharya who was broken hearted on the false news of death of his son Ashwathama and had stopped fighting. It was then that I regretted the loss of my thumb. If the thumb was there, no one could have dared hurt my Guru.

The message to us is clear. Give and never regret giving!

And the last question is How much should we provide for our heirs?

Ask yourself 'are we taking away from them the gift of work'? - A source of happiness! The answer is given by Warren Buffett: "Leave your kids enough to do anything, but not enough to do nothing!

I would conclude by saying: let us learn the Art of Giving, and quoting Saint Kabir:

"When the wealth in the house increases, when water fills a boat, Throw them out with both hands"

Sunday, December 12, 2021

Thanos , nalavara? ketavara?

 Some of the quotes by Thanos which make us to think is for good or bad.

" Your Planet was on the brink of collapse. I'm the one who stopped that"

Thanos will says this dialogues to Dr. Strange in the Marvel film "Avengers - Infinity War"

"Perfectly balanced, as all things should be" 

Thanos says this quotes to Gamora when she was child after destroy the world of Zen Whoberi. 

"You're not the only one cursed with knowledge"

Thanos gives words to Iron man's Tony stark [The mad scientist]

"You have my respect, Stark. When I'm done, half of humanity will still be alive. I hope they remember you"

In Infinity War- Avengers Film, when Thanos meet Stark before they fight.

"You must hit on my head"

Thanos gave idea to Thor who failed at first war.

"This Universe is finite. Its resources finite" 

At Avengers - End Game, before Thanos vanished by Iron Man.

"Reality is often disappointing"

Out of the many things that he is self aware.


"In all my years of conquest, violence, slaughter, it was never personal. But I'll tell you now, what I'm about to do to your stubborn, annoying little planet... I'm gonna enjoy it. Very, very much"

In End Game - Avengers, Thanos to the Avengers super heroes.

Comments are welcome.

Thanos , nalavara? ketavara?



Sunday, June 13, 2021

பண்பு

இந்த 26 வார்த்தைகள்! 
எவ்வளவு அழகு

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்....

Tuesday, April 13, 2021

அர்த்தமுள்ள மாதம் - சித்திரை - சித்திரை மாதம் வாழ்த்துக்கள்


ஆரம்பகால தமிழ் இலக்கியங்களில் சித்திரை மாதம் என்பது முதல் மாதம் குறிப்பிடுகிறது. ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

நெடுநல்வாடையான சங்க கால எழுத்தாளர் நக்கிரார் எழுதினார், சூரியன் மேஷம் / சித்திராயிலிருந்து 11 இராசி அறிகுறிகளின் மூலம் பயணிக்கிறது. கோடலார் கிஷார், மேஷம் ராசி / சித்திராய் என்பவரை புசானுவில் ஆண்டின் தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம்  மிகப் பழமையான தமிழ் இலக்கணம் ஆகும், இது ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரிக்கிறது, அங்கு சித்தராய் இளவேனில் பருவம் அல்லது கோடையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

மேஷம் / சித்திராய் தொடங்கும் 12 ராசி அல்லது ராசி அறிகுறிகளை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இன்று நாம் அறிந்தபடி மணிமேகலை இந்து சூரிய நாட்காட்டியைக் குறிக்கிறது. ஆரம்பகால இடைக்கால வர்ணனையாளர் அல்லது உராய்-ஆசிரியார் ஆதியர்குனலார், தமிழ் நாட்காட்டியின் பன்னிரண்டு மாதங்களை சித்தரைக்கு குறிப்பாகக் குறிப்பிடுகிறார்.

தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் உள்ள சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ள தமிழ் மாதம் முக்கியதுவம் காட்டுவதை நாம் எண்ணிப் பார்த்தால், தமிழ்யின் செல்வாக்கு தென்குமரி வரை எப்படியிருந்தது என்பது அறிய முடியும்.

 Source: Wikipedia

Monday, April 12, 2021

Rich in food

Here some rich in food seeds

Pumpkin seeds :

Pumpkin seeds contain small amounts of several forms of vitamin E, and research suggests there's a health benefit to consuming vitamin E in all of its different forms. They also contain a unique blend of other antioxidant nutrients.

Sesame seeds 

Sesame seeds are especially rich in cholesterol lowering phytosterols. Sesame paste (tahini) is an es sential ingredient in traditional hummus. Allergies to sesame seeds and other edible seeds are uncommon, but sesame seed allergies are increasing, especially among people allergic to peanuts or certain tree nuts, possibly due to increased exposure.

Sunflower seeds: 

Sunflower seeds are rich in the powerful anti oxidant pair vitamin E and selenium. A low serving alone contains almost one-half the DV of vitamin E. They're noteworthy for their phytosterol, protein, and fiber content. Sunflower seeds can be add to many dishes, "They add nice nutty flavor, lovely crunch, protein, and wealth a of nutrients." Sunflower seeds can be add on slaw salads with oil and vinegar, on spaghetti squash with coconut oil and seasoning, on spiralized zucchini with oil and grape tomatoes, and on oatmeal.

Walnut

Walnuts are another excellent source of plant based omega-3 fatty acids, Walnuts also host the highest antioxidant content of the tree nuts, followed by pecans and cashew nuts. This makes walnuts one of the best nuts for anti-inflammatory benefits, Like pecans, walnuts are unusually rich in the gamma-tocopherol form of vitamin E.It's not for nothing that walnuts are shaped like a brain. Walnut consumption among NHANES subjects is positively associated with cogni tive function in both younger and older adults. They're a natural source of melatonin, which is critical in the regulation of sleep, circadian (daily) rhythms, and may play a role in walnuts' anticancer benefits.

Peanuts:

Peanuts Technically a legume, peanuts pack more protein per ounce than tree nuts. New Jersey-based Lauren Harris-Pincus, MS, RDN, owner of Nutrition Starring You (nutritionstarringyou.com), touts the par ticular benefits of powdered peanut butter, also sold as peanut flour. "With only 45 calories per two-tablespoon serving, you get 5 g of plant-based protein for about one-fourth of the calories of regular peanut butter. Stir it into oatmeal, yogurt, overnight oats, smoothies, protein shakes, muffin batter, salad dressings, and marinades, or mix it with water to create a dip for apples."

Pistachios: 

Two studies have shown that eating
in-shell pistachios enhances feelings of fullness and satisfaction while reducing caloric intake. When eating in-shell pistachios, study subjects consumed about 40% fewer calories compared with pistachio kernels. Pista chios have the second highest polyphenol and flavonoid content of the tree nuts.Bork likes to toast them and toss them on curries.

Rich in foods / rich in seeds / Nutrient-rich for children

Walnuts, 
Peanuts,
Pistachios,
Pumpkin seeds,
Sesame seeds,
Sunflower seeds

Thursday, February 11, 2021

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்..!!

தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது... காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது.. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.. அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய... ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்..!!

Wednesday, February 10, 2021

How to Improve yourself



*How to improve your self
*Improve the 36 points step by step
*Improve yourself step by step
*Improve yourself by following each point
*How to succeed yourself
*How to improve your life


Friday, January 29, 2021

ஒழுக்கம் தேவை

ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஒரு நபரின் வாழ்க்கையில் சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் அவசியம்.  

எல்பர்ட் ஐன்ஸ்டீன்  வாழ்க்கை பற்றி சொல்வது என்னவென்றால், "வாழ்க்கை ஒரு சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது.  உங்கள் சமநிலையை நிலைநிறுத்த நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்".

பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகளின்படி, இயற்கையின் அனைத்து பொருட்களான சூரியன், சந்திரன், பெருங்கடல் போன்றவை அவற்றின் வரம்புகளையும் எல்லைகளையும் தாண்டாது.

நம் அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகளை மிகவும் தைரியமாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ள தார்மீக வலிமையைப் பெற நமக்கு தினமும் தியானம் தேவை. நமது நேர்மறையான எண்ணங்கள், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவை நம் வாழ்க்கையில் வெற்றியைப் பெறும்.

Source: The Reverse Theory Book by Venkatesh.

Tuesday, January 12, 2021

பழங்கால சிலைகள் படத் தொகுப்பு

நீங்கள் நம்பமுடியாததாக நினைக்கும் படி சில பழங்கால சிலைகள் படத் தொகுப்பைப் பாருங்கள்!

துர்கா தேவி, இந்தியாவைச் சேர்ந்தவர்; இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வேலைப்பாடு
Source : Libertarian
நமக்குத் தெரிந்த கதை அம்ருதத்திற்கு முன் விஷம் சாப்பிட்ட சிவபெருமான்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் மியூசியத்தின் கண்காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐசின்-லார்சா காலத்தின் (கிமு 2000-1600) படம் இங்கே
மிக முக்கியமாக உருவம் சிவலிங்கத்தின் கருத்தை பலப்படுத்துகிறது. பக்கங்களில் உள்ள இரண்டு மனிதர்களும் ஒரு குவளை அல்லது தண்ணீர் பானையை சுமந்து நிற்பது போல உள்ளது - இது மீண்டும் சிவலிங்கத்துடன் செல்லும் அம்சமாகும்.
ஜெயஸ்ரீ சரணாதமின் கூற்றுப்படி, "இரண்டு மனிதர்களும் நிர்வாணமாக இருக்கிறார்கள்; சிவனின் பக்தர்களான நாக சாதுஸ் (சித்தர்கள், யோகி)ஒப்பிடுவதை நாம் அறியலாம். அவர்களும் தாடியும் தலை முடியும்அறியலாம்".

நாக சாதுஸ் சொன்னதாக குறிப்புகள் உள்ளது. நாக சாதுக்கள் நாகத்திலிருந்து வருபவர்களாக இருக்கலாம் என்பது என் கருத்து.

இங்கே பாம்பில் இருந்து நாகாதேவர்களாக வந்தார்கள் என்று சில படங்கள் கூறுகிறது.

Source: Libertarian

இதை போல், பிரவீன் மோகன், நாகா கடவுள் பற்றி உள்ளது(வீடியோவைக் காண அவரது பெயரைக் கிளிக் செய்க). அவர் பல பண்டைய கால விஷயங்களை யூ டியூப் தொகுத்துள்ளார்.

நம் காலங்களில் முன். பண்டைய காலத்தில் அதாவது கிமு 3600 முதல் கிபி 500 வரை, மனித உடம்பும், விலங்குகள், பறவைகள் போன்ற முகங்களுடன் வாழ்ந்தார்கள் என்று நம் புராணம் கதைகளிளும் படித்து இருக்கோம். அதில் சில படங்கள் உலகத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளதை காணலாம்.
வராஹா, விஷ்ணுவின் அவதாரம்; ஐஹோல், இந்தியா.
விஷ்ணு கருடன்்்், இந்தோனேசியா
நரசிம்ம, இந்தோனேசியா 

வரலாறு பொதுவாகப் பிரிக்கப்பட்டுள்ள வழிகள் மூன்று தனித்தனி காலங்களாக உள்ளன: பண்டைய காலம் (கிமு 3600 முதல் கிபி 500 வரை), இடைக்காலம் (500 -1500 முதல்), மற்றும் நவீன சகாப்தம் (1500 முதல் தற்போது வரை).