Blog to Cool Step Up
Awareness, Quotes, Pictures, Learn Meditation
Tuesday, October 1, 2013
கவிதை
ஹைக்கூ கவிதைகள்
மனமும் பணமும்
அன்று மனிதன் ஓடினான் (மனிதன் இருந்த்தால்)
பணம் அவனை துறத்தியது
இன்று மனிதன் துரத்துகிறான் (மனிதன் தொலைத்தால்)
பணம் ஓடுகிறது .....
************
காதல்
என் இதய மேடையில் நாள்தோறும் நடக்கிறது உன் நினைவுகளின் அரங்கேற்றம் !!
************
கடவுள்
கல்லை சிலை வடிவில் கடவுளென
வணங்கும் மனிதா....
கல்லும் மண்ணும் கடவுளென உணர்ந்தாயோ ?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment